About Us

About Us

About Us

We Can Save More Lifes With Your Helping Hand.

கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலம் சார்ந்த உதவி தேவைப்படுவோருக்கு இயன்ற உதவிகளைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு கலைவேந்தர் கவிராஜ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அறக்கட்டளை தொடங்கப்பட்ட விகாரி வருடம் ஐப்பசித் திங்கள் 27ஆம் நாள், 2029 நவம்பர் மாதம் 13ஆம் நாள் முதல், உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பேராதரவுடன், அய்யன் திருவள்ளுவரின்,

“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.”

என்னும் திருக்குறளின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தொடர்ந்து அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Sponsor a Brighter Future

“Your small contribution of ₹500 a month can make a big difference in a child’s life and build a brighter future.”

Our Gallery
Scroll to Top